ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பூண்டு சட்னி: இட்லி தோசைக்கு காரசாரமான சைட் டிஷ், 5 நிமிடத்தில்!
இந்தியா
- 3 days ago
Spicy Andhra Tomato Garlic Chutney Recipe in Tamil: ஆந்திரா ஸ்டைல் காரசாரமான தக்காளி பூண்டு சட்னி 5 நிமிடத்தில் செய்வது எப்படி? இட்லி, தோசைக்கு ஏற்ற இந்த ருசியான சட்னி செய்முறை இதோ உங்களுக்காக.